மணல்காடு

தமிழர்விக்கியிலிருந்து
imported>TNSE Mahalingam VNR பயனரால் செய்யப்பட்ட 17:04, 11 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும் using HotCat)
Jump to navigation Jump to search
மணல்காடு

Manalkadu

கிராமம்
மணல்காடு is located in இலங்கை
மணல்காடு
மணல்காடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°46′N 80°17′E / 9.767°N 80.283°E / 9.767; 80.283
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
பிரதேச செயலர் பிரிவுமருதங்கேணி

மணல்காடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பருத்தித்துறைக்குத் தென்கிழக்கே சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 8". Retrieved 11 ஏப்பிரல் 2024.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=மணல்காடு&oldid=457416" இலிருந்து மீள்விக்கப்பட்டது