மட்காவ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Nikhil B பயனரால் செய்யப்பட்ட 07:59, 10 செப்டெம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மட்காவ்

मडगाव

நகரம்
மட்காவ் முனிசிபல் கௌன்சில்
மட்காவ் நகர சதுக்கம்
நாடுஇந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
வட்டம்சால்செட்
ஏற்றம்
10 m (30 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்87,650
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
403601/2
தொலைபேசிக் குறியீடு0832
வாகனப் பதிவுGA-02-, GA-08-
இணையதளம்www.mmcmargao.gov.in

மட்காவ், இந்திய மாநிலமான கோவாவின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள நகரம். இது மட்காவ் வட்டத்தின் தலைநகரமாகும். பணஜியில் இருந்து 33 கிலோமீட்டர்கள் (21 mi) தொலைவிலும், வாஸ்கோட காமாவில் இருந்து 27 கிலோமீட்டர்கள் (17 mi) தொலைவிலும் அமைந்துள்ளது.

தட்பவெப்பநிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், மட்காவ்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.9
(89.4)
31.7
(89.1)
32.1
(89.8)
33.0
(91.4)
33.3
(91.9)
30.4
(86.7)
29.0
(84.2)
28.8
(83.8)
29.7
(85.5)
31.7
(89.1)
32.9
(91.2)
32.6
(90.7)
31.43
(88.57)
தாழ் சராசரி °C (°F) 19.8
(67.6)
20.6
(69.1)
23.2
(73.8)
25.5
(77.9)
26.4
(79.5)
24.7
(76.5)
24.3
(75.7)
24.0
(75.2)
23.9
(75)
23.8
(74.8)
22.2
(72)
20.9
(69.6)
23.28
(73.9)
பொழிவு mm (inches) 0
(0)
0.1
(0.004)
0.6
(0.024)
7.2
(0.283)
97.1
(3.823)
861.5
(33.917)
899.8
(35.425)
591.6
(23.291)
256.3
(10.091)
116.5
(4.587)
33.9
(1.335)
16.2
(0.638)
2,880.8
(113.42)
ஆதாரம்: IMD

போக்குவரத்து

சுற்றுலா

படிமம்:Margao city hall.jpg
மட்காவ் நகர மண்டபம்
படிமம்:Margao muncipal garden.jpg
மட்காவ் நகராட்சித் தோட்டம்
படிமம்:Nehru stadium goa.jpg
ஜவஹர்லால் நேரு விளையாட்டுத் திடல்

சான்றுகள்

இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=மட்காவ்&oldid=457159" இலிருந்து மீள்விக்கப்பட்டது