மடவாளம்

தமிழர்விக்கியிலிருந்து
117.241.25.139 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 10:09, 4 ஆகத்து 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (மக்கள்தொகை)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

மடவாளம் , பெங்களூரின் தெற்கில் NH 47 இல் "பெங்களூரின் நுழைவு வாயில்" போல் உள்ளது .

பெயர்

தமிழரால் "மடவாளம்" எனப்படும் இது பெங்களூரின் மேற்கத்திய தாக்கத்தால் "மடிவாலா" என அறியப்படுகிறது.

சிறப்பு

இது "பெங்களூரின் தாம்பரம்" என வழங்கப்படுகிறது .

மக்கள்தொகை

இது ஏறத்தாழ 3,00,000 இலட்சம் மக்கள் வாழும் பகுதியாகும் . இங்கு 56% சதவீதம் தமிழர் ஆவர் . இவர்கள் அனைவரும் கடந்த காலங்களில் கூலி தொழிலாளர்களகவும், கட்டுமான பணியாளர்களாகவும் தமிழகத்தில் இருந்து சென்று குடியேரியவர்கள் என்பது குறிப்பிட தக்கது. தற்பொழுது I .T துறையில் பணி புரிபவர்கள் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=மடவாளம்&oldid=457078" இலிருந்து மீள்விக்கப்பட்டது