பொதுவர்

தமிழர்விக்கியிலிருந்து
~2025-55689-6 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 09:54, 9 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பொதுவர் என்னும் சொல் இடையரைக் குறிக்கும் [1] இருங்கோவேள் என்னும் அரசன் ஆண்ட நாட்டில் வாழ்ந்த மக்களை அது உணர்த்தும். [2]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்தி, கோட்டிடைக் கொண்டு, குலைப்பதன் தோற்றம் காண் (கலித்தொகை 101-15) மற்றும் 103-5
  2. புன்பொதுவர் வழி பொன்ற, இருங்கோவேள் மருங்கு சாய - பட்டினப்பாலை 281
"https://tamilar.wiki/w/index.php?title=பொதுவர்&oldid=452379" இலிருந்து மீள்விக்கப்பட்டது