பைசின்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 23:38, 19 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20221019)) #IABot (v2.0.9.2) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பைசின்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-(பிசு(2-ஐதராக்சியெத்தில்)அமினோ)அசிட்டிக் அமிலம்
வேறு பெயர்கள்
என்,'என்-பிசு(2-ஐதராக்சியெத்தில்)கிளைசின்; டையெத்தில்கிளைசின்; டையெத்தனால் கிளைசின்; டையைதராக்சியெத்தில்கிளைசின்;
இனங்காட்டிகள்
150-25-4 N
Abbreviations DHEG
ChEBI CHEBI:39066 Y
ChEMBL ChEMBL1231251 N
ChemSpider 8431 Y
DrugBank DB03709 Y
InChI
  • InChI=1S/C6H13NO4/c8-3-1-7(2-4-9)5-6(10)11/h8-9H,1-5H2,(H,10,11) Y
    Key: FSVCELGFZIQNCK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H13NO4/c8-3-1-7(2-4-9)5-6(10)11/h8-9H,1-5H2,(H,10,11)
    Key: FSVCELGFZIQNCK-UHFFFAOYAV
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8761
  • O=C(O)CN(CCO)CCO
பண்புகள்
C6H13NO4
வாய்ப்பாட்டு எடை 163.17 கி/மோல்
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

பைசின் (Bicine) என்பது C6H13NO4என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு தாங்கல் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நார்மன் குட் விவரித்த 20 தாங்கல்களில் இதுவும் ஒன்றாகும். 20° செல்சியசு வெப்பநிலையில் பைசினின் காடித்தன்மை எண் மதிப்பு 8.35 ஆகும் [1].

கிளைசின் சேர்மத்துடன் எத்திலீன் ஆக்சைடு சேர்த்து விளையும் லாக்டோனை தொடர்ந்து நீராற்பகுப்பு செய்வதால் பைசினை தயாரிக்க இயலும்[2]. வாயு சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் அமீன் திட்டங்களில் பைசின் ஒரு மாசுவாகக் கருதப்படுகிறது. O2, SO2, H2S அல்லது தயோசல்பேட்டு ஆகியவற்றின் முன்னிலையில் அமீன் தரம் குறைத்தல் வினையில் இது உருவாகிறது [3].

மேற்கோள்கள்

  1. N,N-Bis(2-hydroxyethyl)glycine at ChEBI
  2. The Merck Index (10th ed.). Rahway, NJ: Merck & Co. 1983. p. 453. ISBN 0-911910-27-1.
  3. Lawson, Gary (2003). "Amine Plant Corrosion Reduced by Removal of Bicine" (PDF). Gas Processors Association Annual Convention. Archived from the original (PDF) on 2015-06-16. Retrieved March 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பைசின்&oldid=451138" இலிருந்து மீள்விக்கப்பட்டது