ஆள்கூறுகள்: 34°36′55″N 73°29′12″E / 34.6153°N 73.4867°E / 34.6153; 73.4867 (Payee Lake)

பேயி ஏரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 07:07, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பேயி ஏரி
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
வசந்த காலத்தில் ஏரியின் தோற்றம்
பேயி ஏரி is located in Khyber Pakhtunkhwa
பேயி ஏரி
பேயி ஏரி
அமைவிடம்சோக்ரான், ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34°36′55″N 73°29′12″E / 34.6153°N 73.4867°E / 34.6153; 73.4867 (Payee Lake)
வகைஇயற்கை
வடிநில நாடுகள்பாக்கித்தான்
கடல்மட்டத்திலிருந்து உயரம்2,895 மீட்டர்கள் (9,498 அடி)
குடியேற்றங்கள்சோக்ரான்

பேயி ஏரி (Payee Lake) என்பது பாக்கித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ககன் பள்ளத்தாக்கில் சோக்ரானுக்கு அருகில் உள்ள பேயி என்ற இடத்திலுள்ள புல்வெளியின் மையத்தில் அமைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2,895 மீட்டர்கள் (9,498 அடி) உயரத்தில் அமைந்துள்ளது . [1] இது மக்ரா சிகரம், மாலிகா பர்பத், முசா கா முசல்லா மற்றும் காஷ்மீர் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தானுந்து மூலம் சோக்ரான் வழியாகவும் கிவாய் வழியாகவும் ஏரியை அணுகலாம். [2] உயரத்தால் அங்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது. 

படிமம்:Siri Payee Meadows and Makra Peak.jpg
சோக்ரான், பேயி ஏரியைச் சுற்றியுள்ள புல்வெளிகள்

இதனையும் காண்க

சான்றுகள்

  1. Kaghan Valley: There's no place like it Retrieved 28 June 2012
  2. "Surrounded by Mountains of Kashmir". northpakistan.com. Archived from the original on 13 ஏப்ரல் 2018. Retrieved 28 May 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=பேயி_ஏரி&oldid=450521" இலிருந்து மீள்விக்கப்பட்டது