பென் வாலஸ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 15:55, 1 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பென் வாலஸ்
படிமம்:BenWallaceCloseup.jpg
அழைக்கும் பெயர்பிக் பென் (Big Ben)
நிலைவலிய முன்நிலை (Power forward), நடு நிலை (Center)
உயரம்6 ft 10 in (2.08 m)
எடை240 lb (109 kg)
அணிகிளீவ்லன்ட் கேவலியர்ஸ்
பிறப்புசெப்டம்பர் 10, 1974 (1974-09-10) (அகவை 51)
வைட் ஹால், அலபாமா
தேசிய இனம் அமெரிக்கர்
கல்லூரிவர்ஜீனியா ஒன்றியம்
தேர்தல்தேரவில்லை
வல்லுனராக தொழில்19961996 இன்று வரை
முன்னைய அணிகள் வாஷிங்டன் விசர்ட்ஸ் (1996-1999), ஒர்லான்டோ மேஜிக் (1999-2000), டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (2000-2006), சிகாகோ புல்ஸ் (2006-2008)
விருதுகள்NBA Defensive Player of the Year (2002, 2003, 2005, 2006)
4-time NBA All Star
6-time All NBA Defensive Team


பென் வாலஸ் (ஆங்கிலம்:Ben Wallace, பிறப்பு - செப்டம்பர் 10, 1974) ஒரு அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் கிளீவ்லன்ட் கேவலியர்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.

"https://tamilar.wiki/w/index.php?title=பென்_வாலஸ்&oldid=447683" இலிருந்து மீள்விக்கப்பட்டது