பூமிகார்

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 07:40, 20 சூன் 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing AUM_symbol,_the_primary_(highest)_name_of_the_God_as_per_the_Vedas.svg with File:Om_symbol.svg (by CommonsDelinker because: file renamed, redirect linked from other project).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பூமிகார்
மொத்த மக்கள்தொகை
2,920,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பீகார் (மொத்த மக்கள்தொகையில் 6 %),[2]உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம்
மொழி(கள்)
இந்தி, போஜ்புரி, மகதம், மைதிலி, அங்கிகா, வச்சிகா, புந்தேலி
சமயங்கள்
இந்து மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கன்யகுப்த பிராமிண், சுகேத்திய பிராமிண், சர்யுபரீன் பிராமிண்

பூமிகார் அல்லது பூமிகார் பிராமிண் எனப்படுபவோர் இந்திய பிராமண சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் பீகார், உத்தர பிரதேசம், சார்க்கண்ட், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் மற்றும் நேபாளத்தில் அதிகம் வாழ்கின்றனர்[3][4]. இவர்களில் பெரும்பான்மையோர் நிலவுடைமையாளர்கள்.

மேற்கோள்கள்

  1. http://www.peoplegroups.org/Explore/groupdetails.aspx?peid=41276
  2. Arun Kumar (25 January 2005). "Bhumihars rooted to the ground in caste politics". The Times of India. http://timesofindia.indiatimes.com/Cities/Patna/Bhumihars_rooted_to_the_ground_in_caste_politics/articleshow/msid-1001601,curpg-2.cms. பார்த்த நாள்: 2008-04-05. 
  3. brahmins&source=web&ots=kLOP8kwdM9&sig=_4yvZVdWr4h39GGZzf7J3lBzSr8&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result Political Economy and Class Contradictions: A Study – Jose J. Nedumpara – Google Books. Books.google.co.in. Retrieved 2012-07-12. {{cite book}}: Check |url= value (help)
  4. "Social justice and new challenges". Flonnet.com. Retrieved 2012-07-12.
"https://tamilar.wiki/w/index.php?title=பூமிகார்&oldid=446438" இலிருந்து மீள்விக்கப்பட்டது