பிரேமலோகா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 02:50, 27 நவம்பர் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பிரேமலோகா
இயக்கம்வி. ரவிச்சந்திரன்
தயாரிப்புவி. ரவிச்சந்திரன்
கதைவி. ரவிச்சந்திரன்
இசைஅம்சலேகா
நடிப்புவி. ரவிச்சந்திரன்
ஜூகி சாவ்லா
லீலாவதி
லோகேஷ்
நாடுஇந்தியா
மொழிகன்னடம்

பிரேமலோகா 1987 ஆம் ஆண்டு வெளியான கன்னடத் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜூகி சாவலா, லீலாவதி ஆகியோர் நடித்துள்ளனர். பிரேமலோகா என்றால் காதல் உலகம் என்று பொருள். கன்னட மொழியில் வெளியாகி பெருவெற்றியடைந்த இத்திரைப்படம், தமிழில் பருவ காலம் எனவும் தெலுங்கில் பிரேமலோகம் எனவும் மொழிமாற்றம் செய்து வெளியானது.

"https://tamilar.wiki/w/index.php?title=பிரேமலோகா&oldid=439197" இலிருந்து மீள்விக்கப்பட்டது