பாஸ்டோன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 03:07, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 35 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சென் பியர் தேவாலயம், பாஸ்டோன்

பாஸ்டோன் (Bastogne) பெல்ஜியம் நாட்டிலுள்ள ஒரு நகரமும் உள்ளாட்சிப் பகுதியுமாகும். இது பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் மாகாணத்தில் உள்ளது; ஆர்டென் பகுதியிலுள்ள ஒரு முகட்டில் 510 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கள்தொகை 14, 144 (2006 கணிப்பின் படி).

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாஸ்டோன்&oldid=434574" இலிருந்து மீள்விக்கப்பட்டது