பாவாடை

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 15:35, 4 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing PompadourDrouais.jpg with File:Madame_de_Pompadour_by_François-Hubert_Drouais.jpg (by CommonsDelinker because: File renamed:).)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
படிமம்:Madame de Pompadour by François-Hubert Drouais.jpg
கி.பி. 1760-ல் பாவாடை அணிந்த பெண்
படிமம்:Whiteandpinkpetticoat.jpg
நவீன கால பாவாடை வகை

பாவாடை (petticoat) என்பது பெண்கள் அணியும் ஒரு உள்ளாடையாகும்.

தயாரிக்கும் முறை

துணியானது தேவையான அளவிற்கேற்ப வெட்டப்படுகிறது. ஒரு ஓரத்தில் மீள் தன்மையுடன் கூடிய துணி வைத்து மடக்கி தைக்கப்படுகிறது. இரு எதிர்முனைகள் இணைத்துத் தைக்கப்படுகிறது. மீள்தன்மைக்காக நுனியில் சிறிதளவு இடைவெளி விடப்படுகிறது. [1] [2]

இந்தியாவில் பாவாடை

இந்தியாவில் பாவாடையானது சேலை அணியும் போது உள்ளாடையாக அணியப்படுகிறது.

நவீன காலத்தில் பாவாடை

வகைகள்

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாவாடை&oldid=433417" இலிருந்து மீள்விக்கப்பட்டது