பாறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Lakshmanlaksh பயனரால் செய்யப்பட்ட 07:03, 18 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாறு
A Red-tailed Hawk (Buteo jamaicensis) on perch
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
பாறுவடிவி
குடும்பம்:

பாறு (Hawk) என்பது சிறிது முதல் நடுத்தர அளவு வரையான கொன்றுண்ணிப் பறவைகளின் பொதுப் பெயராகும்.

  • அசிப்பிட்ரினே துணைக்குடும்பம் வாத்துப்பாறு, சிட்டுப்பாறு, கூரிய பாறு உட்பட்ட பிறவற்றைக் கொண்டுள்ளது. இவை பொதுவாக கானகப் பறவையும், நீண்ட வால், உயர் பார்வை, தீடீரென இரை கொள்ளல் ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன.[1]
  • அமெரிக்காக்கள் பகுதியில், "புட்டே" (Buteo) குழுப் பறவைகளும் பாறு என்றே அழைக்கப்படுகின்றன.

உசாத்துணை

  1. Campbell, B., Lack.E (2013) A Dictionary of Birds. p.273

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=பாறு&oldid=431959" இலிருந்து மீள்விக்கப்பட்டது