பாயசம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 15:36, 22 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இலங்கை உணவுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பாயசம்
மாற்றுப் பெயர்கள்கீர், ஷீரம், பாயேஷ்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிதென்னிந்தியா
முக்கிய சேர்பொருட்கள்அரிசி, பால், ஏலக்காய், சேமியா, சவ்வரிசி, அவல், குங்குமப்பூ
வேறுபாடுகள்கில் ஈ ஃபிர்தாவுஸ், பார்லி, பால், சேமியா, சவ்வரிசி, பருப்பு

பாயசம் (பேச்சு வழக்கு: பாயாசம்) என்பது விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறும் இனிப்பு உணவு ஆகும். தமிழர் விருந்துகளில் பால் பாயசம் முக்கிய உணவாகும். இதில் பால் பாயசம், பருப்புப் பாயசம், அவல் பாயசம் எனப் பல வகைகள் உண்டு. பால் பாயசத்தைப் பால், சவ்வரிசி, சேமியா முதலியவற்றைக் கொண்டு செய்கிறார்கள்.[1] பொதுவாக இதனுடன் உளுந்து வடையையோ பொடித்த அப்பளத்தையோ சேர்த்து உண்பார்கள். விருந்துகளில் நிறைப்புணவாகப் (Dessert) பரிமாறுவதற்கும், இலகுவில் செரிமானமடையும் உணவாக அளிப்பதற்கும், மென்றுவிழுங்குவதில் சிரமமுள்ளவர்களுக்கும் உணவாக பாயசம் பயன்படுகிறது.

சான்றுகள்

  1. "செய்முறை". Archived from the original on 2016-03-05. Retrieved ஆகத்து 22, 2015.
"https://tamilar.wiki/w/index.php?title=பாயசம்&oldid=431040" இலிருந்து மீள்விக்கப்பட்டது