பாடலம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shanmugamp7 பயனரால் செய்யப்பட்ட 07:19, 26 மார்ச்சு 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (ஹாட்கேட் மூலம் பகுப்பு:சங்க கால மலர்கள் சேர்க்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பாடலம் என்னும் மலர் நண்பகலில் மலரும்.


வையை ஆற்றில் கொட்டிக் கிடந்த மலர்களில் பாடலம் மலரும் ஒன்றாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. [1]

பாடலம் கல் பதுக்கையை மூடி நிழல் தரும். [2]

வெளியிணைப்புகள்

அடிக்குறிப்பு

  1. சிலப்பதிகாரம் 13 புறஞ்சேரி இறுத்த காதை
  2. பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே கல்லாடம் 24
"https://tamilar.wiki/w/index.php?title=பாடலம்&oldid=430415" இலிருந்து மீள்விக்கப்பட்டது