பாசிகள்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Xqbot பயனரால் செய்யப்பட்ட 03:51, 10 அக்டோபர் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (Bot: Fixing broken redirect to moved target page அல்கா)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

வழிமாற்றுப் பக்கம்
Jump to navigation Jump to search

வழிமாற்று:

பாசி (ஒருமை) பாசிகள் (பண்மை)அல்லது ஆல்கா/ ஆல்காக்கள் (Algae) பொதுவாக ஈரமான நிலபரப்பு மற்றும் எல்லா வகையான நீர் பரப்புகளிலும் காணப்படுகின்றன. பொதுவாக பாசிகள் அவற்றின் நிறத்தினை கொண்டு வகைப்படுத்தபடுகின்றன.அவையாவன, நீலப்பச்சை பாசிகள் , பச்சை பாசிகள், பழுப்பு நிற பாசிகள் மற்றும் சிகப்பு பாசிகள் என நான்கு வகைகளாக பிறிக்க பட்டு உள்ள்ன.

   இவற்றில் பொதுவாக நீலப்பச்சை பாசிகள் உயிரி வாயுவன ஆக்சிஜனை உலகிர்கு கொடுத்த உயிரியாக கருதப்படுகிறது. மேலும் இவை பாக்டீரியா மற்றும் பாசிகலுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிக்காட்டும் உயிரியாகவும் விளங்குகின்றன.
"https://tamilar.wiki/w/index.php?title=பாசிகள்&oldid=430153" இலிருந்து மீள்விக்கப்பட்டது