பாசறை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 11:28, 3 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
குளிர்காலத்தில் அமெரிக்க வான்படையின் படையின் கன்டோன்மெண்ட்

பாசறை அல்லது கன்டோன்மெண்ட் (cantonment) என்பது பொதுவாக இராணுவத்தினர் தங்குமிடத்தைக் குறிக்கிறது.[1] பிரித்தானிய இந்தியா ஆட்சியில், பாசறை என்பது இராணுவத்தினர் நிரந்தரமாக தங்குமிடத்தைக் குறிக்கிறது.[1] அமெரிக்க ஐக்கிய நாட்டின் இராணுவத்தில் பாசறை என்பது இராணுவத்தினரின் குடியிருப்புப் பகுதி ஆகும்.

பிரான்சிய மொழியில் கன்டோன்மெண்ட் என்ற சொல்லுக்கு கன்டோன், மூலை அல்லது மாவட்டம் என்று பொருள்.[2]மேலும் இராணுவத்தினர் தற்காலிக தங்குமிடம் அல்லது குளிர்காலத்தில் இராணுவத்தினர் தற்காலிக கூடாரம் அடித்து தங்குமிடம் ஆகும்.[3]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "cantonment". Dictionary.com Unabridged. Random House.
  2. "canton". Dictionary.com Unabridged. Random House.
  3. Encyclopædia Britannica Eleventh Edition Waterloo Campaign
"https://tamilar.wiki/w/index.php?title=பாசறை&oldid=430134" இலிருந்து மீள்விக்கப்பட்டது