பழையகடை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sodabottle பயனரால் செய்யப்பட்ட 04:36, 7 சூலை 2011 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பழையகடை இந்திய மாநிலம் தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர். இது இரவிபுதூர்கடை - குளச்சல் சாலையில் கன்னியாகுமரி திருவனந்தபுரம் ரயில் பாதை குறுக்கிடும் இடத்தில் அமைந்துள்ளது. பின்புறத்தில் ஆனைப்பாறை அமைந்துள்ளது. இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும், இந்துக்களும் இங்கு வாழ்கின்றனர். இங்கு சிற்றாறு பட்டணங்கால் தண்ணீரால் நீர்வளம் அதிகமாக உள்ளது.

"https://tamilar.wiki/w/index.php?title=பழையகடை&oldid=429065" இலிருந்து மீள்விக்கப்பட்டது