பராதியா
| பராதியா | |
|---|---|
| நியோகரிடினா பால்மேட்டா | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
| வரிசை: | |
| குடும்பம்: | அட்டியிடே
|
| பேரினம்: | பராதியா குபோ, 1938
|
| மாதிரி இனம் | |
| நியோகரிடினா டெண்டிகுலேட்டா மீயெர்சு, 1882 | |
| சிற்றினங்கள் | |
|
14 சிற்றினங்கள் | |
பராதியா (Paratya) என்பது பசிபிக் பெருங்கடலில் உள்ள பல்வேறு தீவுகளில் காணப்படும் அட்டியிடே குடும்பத்தைச் சேர்ந்த நன்னீர் இறால் சிற்றினமாகும்.[1] வடக்கு பசிபிக் உயிரினக்கிளை (சப்பான்), தெற்கு பசிபிக் உயிரினக்கிளையினை (நியூசிலாந்து, ஆத்திரேலியா, நியூ கலிடோனியா, லோர்ட் ஹாவ் தீவு) ஆகியவற்றுக்கு இடையேயான 19 முதல் 12.5 மில்லியன் பிளவு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1]
சிற்றினங்கள்
பராதியா பேரினத்தின் கீழ் 14 சிற்றினங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.[2]
- பராதியா அன்னமென்சிசு பால்சு, 1924
- பராதியா ஆசுதுரேலியன்சிசு கெம்ப், 1917
- பராதியா போனினென்சிசு சதாகீ & கேய், 2005
- பராதியா பொரியாலிசு வோல்க், 1938
- பராதியா போவியேரி ரூக்சு, 1926
- பராதியா கலிடோனிகா ரூக்சு, 1926
- பராதியா கம்ப்ரசா (டி ஹான், 1844)
- பராதியா கர்விரோஸ்ட்ரிசு (கெல்லர், 1862)
- பராதியா கோவென்சிசு ரூக்சு, 1926
- பராதியா இம்ருவிசியா கெம்ப், 1917
- பராதியா இண்டர்மீடியா ரூக்சு, 1926
- 'பராதியா மார்டென்சி ரூக்சு, 1925
- பராதியா நார்ஃபோல்கென்சிசு கெம்ப், 1917
- 'பராதியா தைபா ரூக்சு, 1926
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Timothy J. Page; Andrew M. Baker; Benjamin D. Cook; Jane M. Hughes (2005). "Historical transoceanic dispersal of a freshwater shrimp: the colonization of the South Pacific by the genus Paratya (Atyidae)". Journal of Biogeography 32 (4): 581–593. doi:10.1111/j.1365-2699.2004.01226.x. Bibcode: 2005JBiog..32..581P. http://decapoda.nhm.org/pdfs/20894/20894.pdf.
- ↑ Charles Fransen (2011). "Paratya Miers, 1882". WoRMS. World Register of Marine Species. Retrieved January 10, 2012.
வெளியிணைப்புகள்
விக்கியினங்களில் Paratya பற்றிய தரவுகள்