பயோஒன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 09:17, 8 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21455)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
பயோஒன்
BioOne
தயாரிப்பாளர்BioOne (அமெரிக்க ஐக்கிய நாடுகள்)
வரலாறு1999 முதல்
Access
செலவுசந்தா
Coverage
ஒழுக்கங்கள்அறிவியல்
Links
இணையதளம்www.bioonepublishing.org
Title list(s)www.bioone.org/action/showPublications?type=byAlphabet

பயோஒன் (BioOne) என்பது அறிவியல் ஆராய்ச்சியின் இலாப நோக்கற்ற வெளியீட்டாளர் ஆகும்.[1]

பயோஒன் 1999ஆம்[2] ஆண்டில் வாஷிங்டன், டி.சி.யில் 501(c)(கீழ் 3) இலாப நோக்கற்ற அமைப்பாக ஐந்து அறிவார்ந்த ஒத்துழைப்பார்களால் நிறுவப்பட்டது. அமெரிக்க உயிரியல் அறிவியல் நிறுவனம், ஸ்காலர்லி வெளியீடு மற்றும் கல்வியியலாளர் கூட்டணி,[3] கேன்சஸ் பல்கலைக்கழகம், கிரேட்டர் வெஸ்டர்ன் லைப்ரரி அலையன்ஸ், மற்றும் ஆலன் அச்சகம் ஆகியன இக்கூட்டமைப்பினர் ஆவர்.

பயோஒன்னின் உருவாக்கத்திற்கான முக்கிய உந்துதல், வணிகரீதியான அறிவார்ந்த வெளியீட்டிற்கு மாற்றாக முக்கிய அறிவார்ந்த பங்குதாரர்களிடையே பொதுவான விருப்ப வெளியீடு தொடர்பானதாகும்.[4]

பயோஒன் முழுமையிலிருந்து வரும் சந்தா கட்டண வருவாயில் பாதி பங்கு வெளியீட்டாளர்களிடையே பகிரப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

  1. "Clemson student 1 of 5 researchers worldwide recognized for communicating about their work". Newsstand | Clemson University News and Stories, South Carolina. 6 May 2019. Archived from the original on 2020-09-23. Retrieved 2019-05-08.
  2. Kane, Lauren (2011). BioOne: Ten Years of Sustainable Publishing. Washington, DC. LCCN 2011489638. Retrieved October 8, 2014.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. 3.0 3.1 Alison Buckholtz (2001). "SPARC ignites scholarly debate". Archived from the original on 5 May 2010. Retrieved 10 January 2010.
  4. Alexander, Adrian; Goodyear, Marilu (March 2000). "The Development of BioOne: Changing the Role of Research Libraries in Scholarly Communication". Journal of Electronic Publishing 5. doi:10.3998/3336451.0005.302. http://quod.lib.umich.edu/j/jep/3336451.0005.302/--development-of-bioone-changing-the-role-of-research?rgn=main;view=fulltext. 
"https://tamilar.wiki/w/index.php?title=பயோஒன்&oldid=425081" இலிருந்து மீள்விக்கப்பட்டது