பயனிலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Ravidreams பயனரால் செய்யப்பட்ட 11:44, 6 ஏப்பிரல் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (உரை திருத்தம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கணப்படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை எனப்படும். ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல்லின் வினை முற்று நிலை பயனிலை எனப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் விளையாடினான் பயனிலை ஆகும்.

இவற்றையும் பாக்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பயனிலை&oldid=424981" இலிருந்து மீள்விக்கப்பட்டது