பன்முகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:24, 26 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

புதுப்புனலினால் வெளியிடப்படும் பன்முகம் ஒரு காலாண்டு இலக்கிய இதழ். இதன் ஆசிரியர் எம். ஜி. சுரேஷ். இதன் முதல் இதழ் 2003 ஜூலை - செப்டம்பர் காலப் பகுதிக்குரியதாக வெளிவந்தது. நவீன இலக்கியக் கோட்பாடுகள் தொடர்பான கட்டுரைகள், அறிமுகக் குறிப்புகள், கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புப் படைப்புக்கள் என்பனவற்றைத் தாங்கி பன்முகம் வெளிவருகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=பன்முகம்&oldid=424712" இலிருந்து மீள்விக்கப்பட்டது