பனாட்டு

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntanO பயனரால் செய்யப்பட்ட 05:00, 23 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (−பகுப்பு:சிற்றுண்டிகள்; +பகுப்பு:சிற்றுண்டி உணவுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பனாட்டு என்பது பனையில் இருந்து பெறப்படும் ஓர் உணவுப்பொருள் ஆகும்.[1] பனை மரத்திலிருந்து கிடைக்கும் பழம், பனம்பழம் ஆகும்.[2] இந்தப் பனம்பழத்தின் தோலை உரித்து, பழத்தை ஒரு பாத்திரத்திலிட்டு, புளிங்காடி சேர்த்துப் பிசைந்து, ஒரு பனை ஓலைப் பாயில் மென்மையாகத் தடவி, ஞாயிற்றொளியில் காய விட்டு, அது நன்றாகக் காய்ந்த பின், துண்டுதுண்டுகளாக வெட்டி, பனாட்டு ஆக்கப்படும்.[3][4] இதனைச் சமையல் அறைப் புகை கூட்டில் தொங்கவிடுவார்கள். அதை மாரிகாலம் (மழைக்காலம்) சாப்பிடுவார்கள்.

மேற்கோள்கள்

  1. குமரி அனந்தன் (21 திசம்பர் 2010). "வீணாகும் பனைமரங்கள்!". தினமணி. Retrieved 20 நவம்பர் 2015.
  2. அ. அருள்தாசன் (8 பெப்ரவரி 2014). "மருத்துவ குணம் மிக்க `தவுண்': தென்காசி பகுதியில் விற்பனை மும்முரம்". தி இந்து. Retrieved 20 நவம்பர் 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. மு. கணபதிப்பிள்ளை (1961). தமிழன் எங்கே?. ஈழமணி நூற் பதிப்பகம். p. 49.
  4. "குமரி அனந்தன் திடீர் விரதம்". சிஃபி. 26 சூன் 2007. Retrieved 20 நவம்பர் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/w/index.php?title=பனாட்டு&oldid=424147" இலிருந்து மீள்விக்கப்பட்டது