படையணி

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 07:33, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

படையணி(regiment) என்பது ஒரு படை அலகு. இது இரண்டில் இருந்து ஆறு கம்பெனிகளைக் கொண்டிருக்கும். இதில் 500 முதல் 1500 படை வீரர்கள் வரை இருப்பர். இதன் தலைவர் கேணல் எனப்படுவார். பல பட்டாலியன்கள் ஒன்று சேர்ந்து ஒரு படையணி அல்லது படைத்தொகுதி உருவாக்கப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Military Units: Army".
  2. Murray, James A. H.; Bradley, Henry; Craigie, W. A.; Onions, C. T., eds. (1933). The Oxford English Dictionary. Vol. 1 (1st ed.). Oxford: Clarendon Press.
  3. Piehler, G. Kurt, ed. (2013). Encyclopedia of Military Science. Sage Publications. p. 874. ISBN 978-1-4129-6933-8.
"https://tamilar.wiki/w/index.php?title=படையணி&oldid=422356" இலிருந்து மீள்விக்கப்பட்டது