நுண்துளை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 00:53, 17 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("Micropyle (zoology)" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நுண்துளை (Micropyle) என்பது கருமுட்டையினை உள்ளடக்கிய சவ்வில் உள்ள ஒரு துளை ஆகும், இதன் மூலம் ஒரு விந்தணு நுழைகிறது. நுண்துளைகள் பிளாஸ்மோடியம் போன்ற சில செரிமான நுண்ணுயிரிகள், வித்துயிரிகளின் உயிரணுவின் முன்புறத்தில் காணப்படுகின்றன. நுண் துளைகள் கொண்ட பிற உயிரினங்கள்: பாம்பிக்சு மாண்டரினா மற்றும் செராடிடிசு கேபிடேட்டா ஆகும்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நுண்துளை&oldid=418355" இலிருந்து மீள்விக்கப்பட்டது