நீயா நானா

தமிழர்விக்கியிலிருந்து
~2026-62417-5 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 19:37, 28 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம் (Renamed his name in tamil)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நீயா நானா
வகைபேச்சு நிகழ்ச்சி
இயக்கம்சில்வெஸ்டர் திலீபன்
வழங்கல்கோபிநாத்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்சென்னை
ஓட்டம்தோரயமாக 120 நிமிடம்.
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்2006 –
ஒளிபரப்பில்

நீயா நானா என்பது 2006 ஆம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஒளிபரப்பாகும் ஒரு பேச்சு நிகழ்ச்சி ஆகும்.[1] இது பலதரப்பட்ட தலைப்புகளை விவாதிக்கும் நிகழ்ச்சி. விவாதங்களை மட்டறுத்து நிகழ்ச்சியினை வழங்குபவர் கோபிநாத்.

இந்த நிகழ்ச்சி இரு துருவங்களைச் சார்ந்த மக்கள் விவாதிக்க வழி வகுக்கிறது. அப்படி விவாதித்த பின் அவர்களுக்கிடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான வழிகளைக் கூறுகிறது. குறிப்பிட்டவற்றை மட்டும் விவாதிக்காமல் எல்லாத் துறைகளைப் பற்றியும் விவாதிக்கும் ஒரு தளமாக இந்த நிகழ்ச்சி திகழ்கின்றது என்பது உண்மை. வீடு, அலுவலகம், நாடு மற்றும் பிற பொதுவானவற்றைப் பற்றி விவாதித்து அவற்றில் நிலவும் பிரச்சனைகளைக் களைய வழி வகுக்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நீயா_நானா&oldid=417497" இலிருந்து மீள்விக்கப்பட்டது