நாயபாலன்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balu1967 பயனரால் செய்யப்பட்ட 23:59, 27 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Balu1967 பக்கம் நாயபாலர் என்பதை நாயபாலன் என்பதற்கு நகர்த்தினார்: சரியான பெயர்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நாயபாலர் (ஆட்சிகாலம் 1038-1055) பெயர் பால வம்சத்தின் பதினோராம் ஆட்சியாளர் ஆவார். இவர் இந்திய துணைக்கண்டத்தின் கிழக்கு பகுதியில் முக்கியமாக, வங்காளம் மற்றும் பீஹார் பகுதிகளில் ஆட்சி புரிந்தார். இவரது மகன் முதலாம் மஹிபாலன், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு காலச்சூரி மன்னன் கர்ணனை தோற்கடித்தார். பின்னர்  புத்த அறிஞர் அதிசரின் சமாதான பேச்சின் மூலம் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.[1]

மேலும் காண்க

  • வங்க ஆட்சியாளர்களின் பட்டியல்

குறிப்புகள்

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh. {{cite book}}: More than one of |editor1-first= and |editor-first= specified (help); More than one of |editor1-last= and |editor-last= specified (help); More than one of |editor1-link= and |editor-link= specified (help)
"https://tamilar.wiki/w/index.php?title=நாயபாலன்&oldid=414364" இலிருந்து மீள்விக்கப்பட்டது