நாயகா அணை
| நாயகா அணை | |
|---|---|
| அதிகாரபூர்வ பெயர் | போகோவோ-நீர் வள திட்டம் |
| நாடு | இந்தியா |
| அமைவிடம் | கௌதம்காத் , சைலா, சுரேந்திரநகர் மாவட்டம் |
| நோக்கம் | நீர்ப்பாசனம் |
| நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| திறந்தது | 1961 |
| கட்ட ஆன செலவு | ரூபாய் 75.03 இலட்சங்கள் |
| அணையும் வழிகாலும் | |
| வகை | நிலம் |
| தடுக்கப்படும் ஆறு | போகோவோ ஆறு |
| உயரம் (அடித்தளம்) | 15 மீட்டர்கள் (49 அடி) |
| நீளம் | 2,012 மீட்டர்கள் (6,600 அடி) |
| வழிகால்கள் | Vertical 20, Automatic 14 |
| வழிகால் வகை | Ogee |
| வழிகால் அளவு | 2097 m3/s |
| நீர்த்தேக்கம் | |
| உருவாக்கும் நீர்த்தேக்கம் | Nayka Bhogavo I Reservoir[1] |
| மொத்தம் கொள் அளவு | 18 MCM |
| செயலில் உள்ள கொள் அளவு | 13 MCM |
| நீர்ப்பிடிப்பு பகுதி | 435 சதுர கிலோமீட்டர்கள் (4.7×109 sq ft) |
| இணையதளம் Nayka dam | |
நாயகா அணை (Nayka Dam) என்பது இந்திய மாநிலமான குசராத்தில் சுரேந்திரநகர் அருகே போகாவோ ஆற்றில் உள்ள மண் அணை. [2][3] நாயகா முக்கிய நீர் ஆதாரமாகும், வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இந்த அணையிலிருந்து ஏழு கிராமங்கள் நீர்ப்பாசன சேவை பெறுகிறது. இதில் கிராமம் ஒன்று முழுமையாகவும், மற்றொரு கிராமம் அணையின் பின்னால் ஓரளவு நீரில் மூழ்கியுள்ளது. இந்த நீர்த்தேக்கம் 122 எக்டேர்கள் (300 ஏக்கர்கள்; 0.47 sq mi) வனப்பரப்பிலும், 140 எக்டேர்கள் (350 ஏக்கர்கள்; 0.54 sq mi) தரிசு நிலத்திலும், 324 எக்டேர்கள் (800 ஏக்கர்கள்; 1.25 sq mi) சாகுபடி நிலத்திலும் அமைந்துள்ளது.[4]
நாயகா அணையின் மூலம் 1,935 எக்டேர்கள் (4,780 ஏக்கர்கள்; 7.47 sq mi) 1997-98 முதல் நீர்ப்பாசன வசதி பெறுகின்றன.[5][6]
மேற்கோள்கள்
- ↑ "Nayka(W- Bhogavo I) Dam D05532". India-WRIS. Retrieved 27 December 2018.
- ↑ "Vadhvan Bhogavo Basin". Narmada Water Resources ,Water Supply and kalpsar department (Water Resources). 2015-12-24. Retrieved 2015-12-24.
- ↑ "Rains make farmers happy, commuters sad in Ahmedabad". Daily News and Analysis. 2011-06-11. Retrieved 2012-06-02.
- ↑ "Bhogavo-1 Water Resources Project". Government of Gujarat. Narmada, Water Resources, Water Supply and Kalpsar Department (Water Resources Division). Archived from the original on 2015-12-24. Retrieved 2015-12-24.