நாபொலி

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 17:51, 23 பெப்பிரவரி 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Replacing CoA_Città_di_Napoli.svg with File:Napoli-Stemma.svg (by CommonsDelinker because: File renamed: Criterion 4 (harmonizing names of file set) · the template wont work without this name)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நாபொலி

நாபொலி

கொம்யூன் டி நாபொலி
மேல் இடமிருந்து வலம் : நாபொலி கதீட்ரலின் உட்புறம்; புதிய கோட்டை; துறைமுகம்; சான் கார்லோ அரங்கு
மேல் இடமிருந்து வலம் : நாபொலி கதீட்ரலின் உட்புறம்; புதிய கோட்டை; துறைமுகம்; சான் கார்லோ அரங்கு
நாபொலி-இன் சின்னம்
சின்னம்
நாடுஇத்தாலி
மண்டலம்கம்பானியா
மாகாணம்நாபொலி மாகாணம்
அரசு
 • நகரத் தந்தைரோசா ரசோ இயர்வோலினோ (ஜனநாயகக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்117.27 km2 (45.28 sq mi)
ஏற்றம்
17 m (56 ft)
மக்கள்தொகை
 (30 செப்டம்பர் 2009)[1]
 • மொத்தம்9,63,357
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
80100, 80121-80147
Dialing code081
பாதுகாவல் புனிதர்ஜனவரியசு
புனிதர் நாள்செப்டம்பர் 19
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

நாபொலி (Napoli, ஒலிப்பு) அல்லது நேப்பிள்ஸ் (Naples) இத்தாலியின் பெரும் துறைமுக நகரங்களுள் ஒன்று. இது கம்பானியா மண்டலம் மற்றும் நாபொலி மாகாணத்தின் தலைநகராக விளங்குகிறது. இத்தாலியின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்நகர் 2800 ஆண்டுகள் பழமை வாயந்தது. ஐரொப்பிய பண்பாட்டிலும் வரலாற்றிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் நகர மையம் யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

  1. ‘City’ population (i.e. that of the comune or municipality) from demographic balance: January–April 2009, ISTAT.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நாபொலி&oldid=414207" இலிருந்து மீள்விக்கப்பட்டது