நானா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Chathirathan பயனரால் செய்யப்பட்ட 16:37, 12 பெப்பிரவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நானா
இடைவெளிவாரந்திர
தொடங்கப்பட்ட ஆண்டு1972
நிறுவனம்கேரள சபதம்
நாடுஇந்தியா
அமைவிடம்கொல்லம்
மொழிமலையாளம்
வலைத்தளம்https://nanaonline.in/

நானா (Nana-magazine) என்பது கேரள சப்தம் வெளியீடுகளால் வாரந்தோறும் வெளியிடப்படும் ஓர் இந்திய மலையாள மொழி திரைப்பட இதழாகும்.[1] இந்தப் பத்திரிகை 1972ஆம் ஆண்டு ஆர். கிருஷ்ணசாமி ரெட்டியாரால் வெளியிடத் தொடங்கியது.[1] இதன் தலைமையகம் கேரளாவின் கொல்லத்தில் உள்ளது.[2] இது இந்தியாவில் விற்பனையில் உள்ள மிகப்பெரிய மலையாள மொழி பத்திரிகைகளில் ஒன்றாகும்.[3][4]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "About". Nanaonline (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 2023-02-16.
  2. Eur (2002). The Far East and Australasia 2003 (in ஆங்கிலம்). Psychology Press. ISBN 978-1-85743-133-9.
  3. "Kerala Sabdam managing editor Rajakrishnan passes away". OnManorama. Retrieved 2023-02-16.
  4. "Nana Film Magazine - Get your Digital Subscription". Magzter (in ஆங்கிலம்). Retrieved 2023-02-16.
"https://tamilar.wiki/w/index.php?title=நானா&oldid=413926" இலிருந்து மீள்விக்கப்பட்டது