நாந்து

தமிழர்விக்கியிலிருந்து
imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 12:58, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

நாந்து (பிரான்சியம்: Nantes ஒலிப்பு : நான்த் ); பிரித்தானியம்: Naoned; காலோ: Naunnt) என்பது பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு நகரம். இந்நகரம் பிரான்சிலேயே பரப்பளவில் 6ஆவது பெரிய நகரமும் மக்கட்தொகையில் 8ஆவது பெரிய நகரமும் ஆகும். இதன் பரப்பளவு 523.6 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 580,502 ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=நாந்து&oldid=413909" இலிருந்து மீள்விக்கப்பட்டது