ஆள்கூறுகள்: 25°54′N 91°53′E / 25.9°N 91.88°E / 25.9; 91.88

நாங்போ

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 08:15, 15 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நாங்போ
Nongpoh
city
நாங்போ is located in மேகாலயா
நாங்போ
நாங்போ
மேகாலயாவில் நாங்போ அமைந்துள்ள இடம்
நாங்போ is located in இந்தியா
நாங்போ
நாங்போ
நாங்போ (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°54′N 91°53′E / 25.9°N 91.88°E / 25.9; 91.88
நாடு இந்தியா
மாநிலம்மேகாலயா
மாவட்டம்ரி-போய்
ஏற்றம்
485 m (1,591 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்13,165
மொழிகள்
 • அலுவல்ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர்தர நேரம்)
வாகனப் பதிவுML

நாங்போ, இந்திய மாநிலமான மேகாலயாவின் ரி-போய் மாவட்டத்தின் தலைநகராகும். இது இந்திய தேசிய நெடுஞ்சாலை 40 அருகில் அமைந்துள்ளது. இங்கிருந்த் ஷில்லாங்கில் இர்ந்து 52 கி.மீ தொலைவிலும், குவாஹாட்டியில் இருந்த் 48 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

புவியியல்

இந்த ஊர் கடல்நீர் மட்டத்தில் இருந்து 485 மீ உயரத்தில் உள்ளது. இங்கு பைனாப்பிள், வாழை, பப்பாளி, லிச்சி ஆகியவை பயிரிடப்படுகின்றன.

மக்கள்

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி,[1] நாங்போவில் 13,165 மக்கள் வசிக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. இங்கு வசிப்போரில் 51% பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இங்குள்ள மக்களில் 61% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.
"https://tamilar.wiki/w/index.php?title=நாங்போ&oldid=413078" இலிருந்து மீள்விக்கப்பட்டது