நண்பகல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Almightybless பயனரால் செய்யப்பட்ட 09:10, 26 திசம்பர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (உசாத்துணை: Categorised)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நண்பகலைக் காட்டும் கடிகாரம்

நண்பகல் என்பது பொழுதில் 12 மணி நேரத்தைக் குறிப்பதாகும். இது பகல் 12 மணி, 12 பி.ப. அல்லது 12:00 எனவோ அல்லது 12.00 எனவோ குறிக்கப்படும். இது ஞாயிறு நகரும்போது வானில் உச்சியில் தென்படும்போது ஏற்படுகிறது. சூரிய மணிகாட்டி மூலம் இதனை அவதானிக்கலாம். நிலநிரைக்கோடு, நாள் என்பவற்றின் அடிப்படையில் உள்ளூர் நேரத்தின்படி நண்பகல் அமையும்.[1]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. "The Sun as an Energy Resource".

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நண்பகல்&oldid=410547" இலிருந்து மீள்விக்கப்பட்டது