ஆள்கூறுகள்: 37°05′15″N 25°24′14″E / 37.08750°N 25.40389°E / 37.08750; 25.40389

நட்சொசு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Fahimrazick பயனரால் செய்யப்பட்ட 07:57, 22 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Fahimrazick பக்கம் நக்சஸ் என்பதை நட்சொசு என்பதற்கு நகர்த்தினார்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நக்சஸ்
உள்ளூர் பெயர்: Νάξος
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
நக்சஸ் நகர துறைமுகம்
புவியியல்
ஆள்கூறுகள்37°05′15″N 25°24′14″E / 37.08750°N 25.40389°E / 37.08750; 25.40389
தீவுக்கூட்டம்சைக்லேட்ஸ்
பரப்பளவு430 km2 (170 sq mi)
உயர்ந்த ஏற்றம்1,003 m (3,291 ft)
உயர்ந்த புள்ளிMt. Zeus
நிர்வாகம்
Greece
மக்கள்
மக்கள்தொகை18,904
அடர்த்தி44 /km2 (114 /sq mi)

நக்சஸ் (Naxos, கிரேக்கம்: Νάξος‎) என்பது ஒரு கிரேக்க தீவு ஆகும். இது சைக்லேட்ஸ் தீவுக் கூட்டத்தில் மிகப்பெரியது. இது தொன்மையான சைக்ளாடிக் பண்பாட்டின் மையமாக இருந்தது. இந்த தீவில் கிடைக்கும் குருந்தத்துக்காக பிரபலமானது. கொருண்டம் நிறைந்த பாறைகள் கொண்டது. இந்த நவீன காலம் வரை கிடைக்கக்கூடிய சிறந்த சிராய்பொருள்களில் ஒன்றாகும்.

தீவின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் சோரா அல்லது நக்சோஸ் நகரம் ஆகும். இதன் மக்கள் தொகை 7,374 (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஆகும். தீவில் உள்ள முக்கிய கிராமங்களாக ஃபிலோட்டி, அபிராந்தோஸ், விவ்லோஸ், அஜியோஸ் ஆர்செனியோஸ், கொரோனோஸ், க்ளினாடோ ஆகியவை உள்ளன.

குறிப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நட்சொசு&oldid=410504" இலிருந்து மீள்விக்கப்பட்டது