ஆள்கூறுகள்: 33°07′6″N 35°08′24″E / 33.11833°N 35.14000°E / 33.11833; 35.14000

நகோரா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 07:40, 12 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நகோரா

الناقورة

நகோரா is located in Lebanon
நகோரா
நகோரா
தெற்கு லெபனானில் நகோரா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°07′6″N 35°08′24″E / 33.11833°N 35.14000°E / 33.11833; 35.14000
Grid position163/281 PAL
நாடு லெபனான்
ஆளுநரகம்தெற்கு ஆளுநரகம்
மாவட்டம்டயர் மாவட்டம்
உயர் புள்ளி
60 m (200 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்4,150
நேர வலயம்+2
 • கோடை (பசேநே)+3

நகோரா (Naqoura) (அரபி: الناقورة, தெற்கு லெபனான் பிரதேசத்தில் தெற்கு ஆளுநரகத்தில் உள்ள டயர் மாவட்டத்தில் அமைந்த ஒரு சிற்றூர் ஆகும். இது இஸ்ரேல்-லெபனான் எல்லைப்புறத்தில் உள்ளது. தெற்கு லெபனான் பகுதியில் லெபனான் அரசு இராணுவத்தை நிலை நிறுத்தவும்; ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களை ஒடுக்கவும், இவ்வூரில் 23 மார்ச் 1978 முதல் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் இடைக்காலப் படைகளின்[1] தலைமையகம் செயல்படுகிறது.

மேற்கோள்கள்

ஆதார நூல்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நகோரா&oldid=409476" இலிருந்து மீள்விக்கப்பட்டது