தோல் சீழ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 00:49, 24 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20231223sim)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தோல் சீழ்
Pyoderma
ஒட்டுண்ணியால் ஏற்படும் தோல் சீழ்

தோல் சீழ் (Pyoderma-பையோடெர்மா) என்பது சீழ் உள்ள தோல் நோய் ஆகும். சிரங்கு, இம்பெட்டிகோ கான்டாகியோசா, ஒற்றைச்சிரங்கு, குழிப்பையழற்சி, போக்கார்ட்டின் சிரங்கு, சீழ்க்கழலை, நச்சுச் சீக்கட்டு, வெப்பமண்டல குடற்புண் போன்ற மேலோட்டமான தொற்றுகள் இதில் அடங்கும்.[1] தோல்சீழ் உலகளவில் 111 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளைப் பாதிக்கிறது. இது சிரங்கு மற்றும் வளையப் படை எனக் குழந்தைகளில் மிகவும் பொதுவாகக் காணப்படும் மூன்று தோல் கோளாறுகளில் ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://tamilar.wiki/w/index.php?title=தோல்_சீழ்&oldid=409093" இலிருந்து மீள்விக்கப்பட்டது