தொண்டை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Krishnamurthy GovindaReddy பயனரால் செய்யப்பட்ட 13:06, 21 ஏப்பிரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தொண்டை
மனித தொண்டை
தொண்டையின் உட்புறம்
இலத்தீன் Gula
கிரேயின்

subject #235

தொண்டை(Throat) என்பது தலையினையும் உடலினையும் இணைக்கும் கழுத்தின் முன்புற பகுதியாகும்[1].

தொண்டைக்குழி என்பது தொண்டையின் அடிப்பகுதி, அதாவது மார்பின் மேற்பகுதியை குறிக்கிறது[2].

பயன்கள்

  1. உணவினை விழுங்க உதவும்.
  2. மூச்சுக்குழாய் இவ்வழி செல்கிறது.
  3. பேச்சினை உருவாக்கும் பகுதி இங்கு உள்ளது.

உசாத்துணை

  1. டோர்லாண்ட் மருத்தவ அகராதியில் throat
  2. Farlex dictionary, citing: Webster's Revised Unabridged Dictionary, published 1913 by C. & G. Merriam Co.
"https://tamilar.wiki/w/index.php?title=தொண்டை&oldid=408000" இலிருந்து மீள்விக்கப்பட்டது