தொகை நூல்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sengai Podhuvan பயனரால் செய்யப்பட்ட 23:41, 25 சனவரி 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்டு ஒரு நூலாக ஆக்கப்பட்டிருந்தால் அதனைத் தொகை நூல் என்று கூறுவது மரபு. பத்துப்பாட்டு தொகுப்பில் உள்ள பத்து நூல்களில் ஒவ்வொன்றும் தனியொரு புலவரால் பாடப்பட்டவை. எட்டுத்தொகை தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நூலிலும் பலரது பாடல் உள்ளன. [1]

மேற்கோள்

  1. சங்க இலக்கியம், பாட்டும் தொகையும், அறிஞர் கழகம் ஆராய்ந்து வழங்கிய பதிப்பு, தொகுப்பும் பதிப்பும் எஸ் வையாபுரிப் பிள்ளை, பாரி நிலையம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, 1967, முகவுரை
"https://tamilar.wiki/w/index.php?title=தொகை_நூல்&oldid=407619" இலிருந்து மீள்விக்கப்பட்டது