தையோனைன்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
(2Z,4Z,6Z,8Z)-தையோனைன்
| |
| வேறு பெயர்கள்
தையோனைன்
தையோனின் | |
| இனங்காட்டிகள் | |
| ChemSpider | 10605791 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| C8H8S | |
| வாய்ப்பாட்டு எடை | 136.21 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
தையோனைன் அல்லது தையோனின் ((2Z,4Z,6Z,8Z)-Thionine or Thionine) என்பது C8H8S என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒன்பது அணுக்களால் ஆன நிறைவுறாத பல்லினவளையச் சேர்மமான இவ்வளையத்தின் ஒரு இடத்தில் கார்பனுக்குப் பதிலாக கந்தகம் அணு இடம்பெற்றிருக்கும். மேலும் தையோனின் சேர்மம், பகுதியான அரோமாட்டிக் சேர்ம வகையாகும்.[1]
மேற்கோள்கள்
- ↑ 12.27 Nine-Membered Rings, D. O. Tymoshenko