தூரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 09:08, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category அடிப்படைக் கணிதம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தூரமும் இடப்பெயர்ச்சியும்

தூரம் என்பது இரு புள்ளிகளுக்கிடையிலான இடைவெளியைக் குறிக்கும். நடைமுறைக் கணிதப் பயன்பாட்டில் தூரம் என்பது இரு பொருட்களுக்கிடையிலான அல்லது புள்ளிகளுக்கிடையிலான பௌதீக நீளமாகும். எடுத்துக்காட்டாக இரு நாடுகளுக்கிடையிலான தூரம். யாதாயினுமொரு பயணமொன்றில் பயணப் பாதையினூடக இடம்பெற்ற மொத்த நகர்வைத் தூரம் எனக் குறிப்பிடலாம்.

"https://tamilar.wiki/w/index.php?title=தூரம்&oldid=402977" இலிருந்து மீள்விக்கப்பட்டது