துவர்கள்

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 03:52, 20 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Bluelink 1 book for விக்கிப்பீடியா:மெய்யறிதன்மை (20241219)) #IABot (v2.0.9.5) (GreenC bot)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

துவர்கள் (Tuvans) என்பவர்கள் உருசியா (துவா), மங்கோலியா மற்றும் சீனாவில் வாழும், சைபீரியாவை பூர்வீகமாக கொண்ட[1] ஒரு துருக்கிய இன மக்கள்[2] ஆவர். இவர்கள் ஒரு சைபீரிய துருக்கிய மொழியான துவா மொழியை பேசுகின்றனர்.[3] மங்கோலியாவில் இவர்கள் உரியாங்கை மக்களின் ஒருவராக கருதப்படுகின்றனர்.[4]

வரலாற்று ரீதியாக துவர்கள் கால்நடையை மேய்க்கும் நாடோடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆடுகள், செம்மறி ஆடுகள், ஒட்டகங்கள், ரெயின்டீர்கள், மாடுகள் மற்றும் யாக் எருமைகளின் மந்தைகளை கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பேணி வந்துள்ளனர்.

ஒரு குதிரையில் அமர்ந்திருக்கும் துவன்

மேற்கோள்கள்

  1. "Y-DNA haplogroups of Tuvinian tribes show little effect of the Mongol expansion". Indo-European.eu (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 12 August 2018. Retrieved 15 July 2020.
  2. Otto Maenchen-Helfen, Journey to Tuva, p. 169
  3. "CNBC Asia-Pacific: Network Schedule". Advameg, Inc. everyculture.com.
  4. "Uriyangqad, which is the plural form of Uriyangqan, itself originally a plural of Uriyangqai." KRUEGER, John (1977). Tuvan Manual. p. 10.
"https://tamilar.wiki/w/index.php?title=துவர்கள்&oldid=402154" இலிருந்து மீள்விக்கப்பட்டது