துணையூக்கி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kalaiarasy பயனரால் செய்யப்பட்ட 12:44, 6 ஆகத்து 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:எதிர்ப்பியல்; added Category:நோய் எதிர்ப்பு முறைமைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

துணையூக்கி (Adjuvant) என்பது மற்ற பொருட்களின் விளைவுகளை மாற்றுகின்ற மருந்தியல் அல்லது எதிர்ப்பியல் சார்ந்தப் பொருளாகும். இது, கொடுக்கப்பட்ட எதிர்ப்பிகளுக்கு எதிரான எதிர்ப்பு விளைவுகளை அதிகப்படுத்தும் கனிம (அ) கரிம பொருளாகவோ, பெருமூலக்கூறு (அ) முழுமையான, இறந்த சில வகை பாக்டீரியச் செல்களாகவோ இருக்கும். இவை சாதாரணமாக (உட்செலுத்தும் வெளிப்பொருள்களை குறைந்த அளவில் வைத்துக்கொண்டு) தடுப்பூசிகளில் உள்ள எதிர்ப்பிகளுக்கு எதிராக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உடலில் ஏற்படும் எதிர்ப்பு விளைவுகளை அதிகப்படுத்தக் கொடுக்கப்படுகிறது[1][2].

மேற்கோள்கள்

  1. "ABC News: Swine Flu Vaccine: What The Heck Is an Adjuvant, Anyway? (2009)". Abcnews.go.com. 2009-08-11. Retrieved 2013-08-03.
  2. "Definition of immunological adjuvant -- NCI Dictionary of Cancer Terms". www.cancer.gov. Retrieved 2013-08-03.
"https://tamilar.wiki/w/index.php?title=துணையூக்கி&oldid=401258" இலிருந்து மீள்விக்கப்பட்டது