திறன்

தமிழர்விக்கியிலிருந்து
2402:4000:1249:2dc4:20d8:7aa4:d20:2489 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 05:42, 24 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search
இயற்பியல் தொடர்புடைய திறன் (power) பற்றி அறிய, வலு கட்டுரையைப் பார்க்கவும்.

திறன் என்பது ஒரு செயற்பாட்டில் ஒருவருக்கு இருக்ககூடிய திறமை அல்லது ஆற்றலை குறிக்கிறது. பொதுவாக திறன்கள் கல்வி, பயிற்சி, அனுபவம் ஊடாக விருத்திசெய்யபடுகிறது.

திறன்கள் பட்டியல்

உடல் திறன்கள்

  • ஓடுதல், நடத்தல், பாய்தல், தாண்டுதல்
  • நீச்சல்

கல்வி திறன்கள்

தொடர்பாடல்

  • உரையாடல்
  • நிகழ்த்துதல்
  • ஆவணப்படுத்தல்

கலைகள்

  • பாடுதல்
  • ஆடுத்தல்
  • நடித்தல்
  • நகைச்சுவை
  • இசை
  • வரைத்தல், ஓவியம்

ஆய்வு

  • அகமாய்தல்
  • வினவுதல் / கேள்வி கேட்டல்
"https://tamilar.wiki/w/index.php?title=திறன்&oldid=400147" இலிருந்து மீள்விக்கப்பட்டது