தர்கா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Sumathy1959 பயனரால் செய்யப்பட்ட 13:44, 10 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்கா
மதுரையில் உள்ள மதுரை மக்பரா தர்கா

தர்கா என்பது ஒரு சூபிச வழிபாட்டு இடம் ஆகும். இது பொதுவாக சூபிச துறவிகளின் கல்லறைகளின் மீதே கட்டப்படுகிறது. இது மசூதி, பள்ளிகள், மருத்துவமனை போன்ற கட்டிடங்களைக் கொண்டே இருக்கும்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. Delage, Remy; Boivin, Michel (2015). Devotional Islam in Contemporary South Asia: Shrines, Journeys and Wanderers. Routledge. ISBN 978-1317380009.
  2. Bilgrami, Fatima Zehra (2005). History of the Qadiri Order in India. Idarah-i Adabiyat-i Delli. p. 291.
  3. Kafi South Asian folklore: an encyclopedia : Afghanistan, Bangladesh, India, Nepal, Pakistan, Sri Lanka, by Peter J. Claus, Sarah Diamond, Margaret Ann Mills. Taylor & Francis, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-93919-4. p. 317.
"https://tamilar.wiki/w/index.php?title=தர்கா&oldid=391114" இலிருந்து மீள்விக்கப்பட்டது