ஆள்கூறுகள்: 8°14′44″N 77°18′56″E / 8.2456°N 77.3156°E / 8.2456; 77.3156

தக்கலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>Abin25836 பயனரால் செய்யப்பட்ட 08:17, 2 செப்டெம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தக்கலை
தக்கலை
இருப்பிடம்: தக்கலை

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 8°14′44″N 77°18′56″E / 8.2456°N 77.3156°E / 8.2456; 77.3156
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


106 மீட்டர்கள் (348 அடி)

குறியீடுகள்


தக்கலை (Thuckalay, തക്കല) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று. இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும். மேலும் இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இந்திய தேசிய நெடுஞ்சாலை 47-இல் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

ஊராட்சிகள்

தக்கலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகள்[3]

  1. ஆத்திவிளை
  2. சடையமங்கலம்
  3. கல்குறிச்சி
  4. மருதூர்குறிச்சி
  5. முத்தலக்குறிச்சி
  6. திக்கணங்கோடு
  7. நுள்ளிவிளை

சிறப்புகள்

இதன் அருகிலுள்ள பத்மனாபபுரம் அரண்மனை சரித்திரப் புகழ் வாய்ந்தது. இவ்வூரின் அருகில் குமாரகோவில் என்ற இடத்தில் நூருல் இஸ்லாம் பொறியியல் கல்லூரி எனும் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. ஹிந்து வித்தியாலயா, அமலா கான்வென்ட், லிட்டில் பிளவர் பள்ளி, அரசினர் உயர்நிலைப்பள்ளி ஆகியன முக்கிய ஆரம்ப கல்வி நிலையங்கள்.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-08-21. Retrieved 2015-12-18.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தக்கலை&oldid=386347" இலிருந்து மீள்விக்கப்பட்டது