தகுமொழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 16:26, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (குறிப்புகள்: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

தகுமொழி (standard language) அல்லது பொதுமொழி என்பது, ஒரு குழுவினரால் பொதுத் தொடர்பாடலுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு மொழிவகை ஆகும்.[1] மாற்றாக, தரப்படுத்தல் வழிமுறையூடாக மொழிவகைகள் தகுமொழி ஆகின்றன. இதன்போது அவை இலக்கணத்திலும், அகரமுதலிகளிலும் விளக்கப்படுவதற்கு ஏதுவாக ஒழுங்கமைக்கப்படுகின்றன.[1] பொதுவாக, உள்ளூர்த் தேவைகளுக்கும் அப்பால் பயன்படுத்தவேண்டிய மொழிவகைக்கான தேவை ஏற்படும்போது, வணிக அல்லது நிர்வாக மையங்களில் பேசப்படும் வட்டார வழக்குகளே இவ்வாறு தரப்படுத்தலுக்கு உள்ளாகித் தகுமொழி ஆகின்றன.

குறிப்புகள்

  1. 1.0 1.1 Finegan, Edward (2007). Language: Its Structure and Use (5th ed.). Boston, MA, USA: Thomson Wadsworth. p. 14. ISBN 978-1-4130-3055-6.
"https://tamilar.wiki/w/index.php?title=தகுமொழி&oldid=386303" இலிருந்து மீள்விக்கப்பட்டது