டிஷ்யூம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Popward123 பயனரால் செய்யப்பட்ட 16:30, 15 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டிஷ்யூம்
இயக்கம்சசி
தயாரிப்புஆஸ்கார் வி ரவிசந்திரன்
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புஜீவா
சந்தியா
எஸ். ஜே. சூர்யா
விஷால்
நாசர்
பக்ரூ
வெங்கட் பிரபு
மாளவிகா அவினாஷ்
வெளியீடு2006
நாடு இந்தியா
மொழிதமிழ்

டிஷ்யூம் (Dishyum) சசியின் இயக்கத்தில் 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.

நடிப்பு

நடிகர் பாத்திரம்
ஜீவா 'ரிஸ்க்' பாஸ்கர்
சந்தியா சிந்தியா
நாசர் ஜெயச்சந்திரன்
மாளவிகா மலர்
ஃபக்ரு அமிதாப்

பாடல்கள்

விஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.

வேறு சில தகவல்கள்

  • இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.
  • இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.
  • எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.

விமர்சனம்

ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஹீரோ ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் என்றாலும், திரையை நனைக்கிற ரத்தம், காதைக் கிழிக்கிற சத்தம், பஞ்ச் டயலாக் யுத்தம் என எதுவும் இல்லை என்பதே பெரிய ஆறுதல். அழகான காதல், வித்தியாசமான பின்னணிகள், கலகலப்பான திரைக்கதை எனப் பின்னியதற்காக இயக்குநர் சசிக்கு ஒரு ஷொட்டு" என்று எழுதி 43/100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]

மேற்கோள்கள்

  1. "சினிமா விமர்சனம்: டிஷ்யூம்". விகடன். 2006-02-19. Retrieved 2025-05-22.

வெளி இணைப்புகள்



"https://tamilar.wiki/w/index.php?title=டிஷ்யூம்&oldid=384656" இலிருந்து மீள்விக்கப்பட்டது