டாரோ ஆசோ

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 17:40, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
Taro Aso
டாரோ ஆசோ
படிமம்:Taro Aso in World Economic Forum Annual Meeting in Davos (cropped).jpg
92வது ஜப்பானியப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
செப்டம்பர் 24, 2008
ஆட்சியாளர்ஆக்கிஹிட்டோ
முன்னையவர்யோசுவோ யூக்குடா
ஃபுக்குவோக்காவின் 8ஆம் மாவட்டத்திலிருந்து ஜப்பானியப் பிரதிநிதியவையில் உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1996
தொகுதிஃபுக்குவோக்காவின் 8ஆம் மாவட்டம்
பெரும்பான்மை2005இல் 145,229 (56.89%)
வெளியுறவு அமைச்சர்
பதவியில்
அக்டோபர் 31 2005 – ஆகஸ்ட் 27 2007
முன்னையவர்நொபுடாக்கா மாச்சிமூரா
பின்னவர்நொபுடாக்கா மாச்சிமூரா
உள்நாட்டு தொடர்பு அமைச்சர்
பதவியில்
செப்டம்பர் 22 2003 – அக்டோபர் 31 2005
முன்னையவர்டொரனொசுக்கே கட்டயாமா
பின்னவர்ஹெய்சோ டாக்கெனாக்கா
பொருளாதார அமைச்சர்
பதவியில்
நவம்பர் 7 1996 – செப்டம்பர் 11 1997
முன்னையவர்சுசெய் டனாக்கா
பின்னவர்கோஜி ஓமி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 20, 1940 (1940-09-20) (அகவை 85)
ஈசுக்கா, ஃபுக்குவோக்கா மாகாணம்
அரசியல் கட்சிலிபரல் மக்களாட்சிக் கட்சி
துணைவர்சிக்காக்கோ

டாரோ ஆசோ (麻生太郎, Asō Tarō, பி. செப்டம்பர் 20, 1940) ஒரு ஜப்பானிய அரசியல்வாதி, அந்நாட்டின் 92ஆவது பிரதமர். ஜப்பானிய லிபரல் மக்களாட்சிக் கட்சியின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 1979 முதல் ஜப்பானிய பிரதிநிதியவையில் உறுப்பினராக இருக்கிறார். 2005 முதல் 2007 வரை ஜப்பானிய வெளியுறவு அமைச்சராக பணி புரிந்தார்.

2008இல் செப்டம்பர் 24ஆம் தேதி ஜப்பானிய பிரதிநிதியவை இவரை பிரதமராக தேர்வு செய்துள்ளது.


"https://tamilar.wiki/w/index.php?title=டாரோ_ஆசோ&oldid=383132" இலிருந்து மீள்விக்கப்பட்டது