டப்ஸ்மாஷ்

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 20:16, 25 சூலை 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up, replaced: |website=http:// → |website=)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
டப்ஸ்மேஷ் Dubsmash
உருவாக்குனர்மினியான்
இயக்கு முறைமைஐஓஎஸ், ஆண்ட்ராய்டு
தளம்ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு
கோப்பளவு34  எம்.பி
கிடைக்கும் மொழிஆங்கிலம்
உருவாக்க நிலைஇயக்கத்தில்
இணையத்தளம்www.dubsmash.com

டப்ஸ்மேஷ் என்பது திறன்பேசிகளில் இயங்கக்கூடிய பயன்பாடாகும். இது காணொளிகளை உருவாக்கி பகிர அனுமதிக்கிறது. பரவலாகா அறியப்பட்ட ஒலிப்பதிவுகளை பதிவிறக்கி, அதற்கேற்ப நுகப்பாவைகளை செய்து, அதை தாம் பேசுவதைப்போல காட்ட முடியும். எடுத்துக்காட்டாக, திரைப்பட வசனத்தை பின்னணியில் ஓடவிட்டு, திரையில் நம் முகத்தை காட்டி நாமே பேசியதைப் போல காட்ட முடியும். தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிரல், பிரபலமான ஒலிப்பதிவுகள் உள்ளன. பயனர்கள் தங்களுக்கு தெரிந்த ஒலிப்பதிவுகளையும் பதிவேற்றலாம்.[1]

இது 2014, நவம்பர் 19ஆம் நாளில் வெளியானது.

மேலும் பார்க்க

  1. "Dubsmash". play.google.com. Google, Inc. Retrieved 29 November 2014.

இணைப்புகள்

வார்ப்புரு:Instant messaging


வார்ப்புரு:Software-stub

"https://tamilar.wiki/w/index.php?title=டப்ஸ்மாஷ்&oldid=382588" இலிருந்து மீள்விக்கப்பட்டது