ஞெகிழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>ಮಲ್ನಾಡಾಚ್ ಕೊಂಕ್ಣೊ பயனரால் செய்யப்பட்ட 12:26, 20 சனவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Fixed the file syntax error.)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஞெகிழி என்னும் தீப்பந்தம்

ஞெலி என்னும் சொல் தீப்பற்றி எரிதலைக் குறிக்கும். [1]
ஞெலிகோல் என்பது தீக்கடைக்கோல். (sticks for producing fire by friction)
ஞெகிழிதழ்க் கோடல் [2] என்னும்போது ஞெகிழ் என்னும் சொல்லும் தீயை உணர்த்துவதைத் காணலாம்.
இந்த ஞெகிழ் என்னும் சொல்லின் வழிப் பிறந்தது ஞெகிழி Woodgas flare என்னும் தீப்பந்தத்தைக் குறிக்கும் சொல்.[3]

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/w/index.php?title=ஞெகிழி&oldid=382392" இலிருந்து மீள்விக்கப்பட்டது