ஜோன் லீவர்

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 13:09, 2 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
ஜோன் லீவர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஜோன் லீவர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 21 22
ஓட்டங்கள் 306 56
மட்டையாட்ட சராசரி 11.76 8.00
100கள்/50கள் –/1 –/–
அதியுயர் ஓட்டம் 53 27*
வீசிய பந்துகள் 4433 1152
வீழ்த்தல்கள் 73 24
பந்துவீச்சு சராசரி 26.72 29.70
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
1 n/a
சிறந்த பந்துவீச்சு 7/46 4/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/– 6/–
மூலம்: கிரிக்இன்ஃபோ.com, சனவரி 1 2006

ஜோன் லீவர் (John Lever, பிறப்பு: பெப்ரவரி 24 1949, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1986 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://tamilar.wiki/w/index.php?title=ஜோன்_லீவர்&oldid=381669" இலிருந்து மீள்விக்கப்பட்டது